"நான் லிமிட்டட் எடிசன்" - வெறும் ப்ரா-வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவிற்கு தோழியாக நடித்து புகழ்பெற்றவர் ஷம்மு ஷாலு. இவர் அதன் பிறகு சில பல படங்களில் நடித்து இருந்தாலும் அதில் ஹோம்லி பேஸ் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும். 

ஆனால் இவர் சமீபகாலங்களில் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஏகத்துக்கும் படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறார்கள். வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. 

அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் படத்தில் நடத்திருந்தார். 

தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது, வெறும் ப்ராவுடன் இருக்கும் படு மோசமாக புகைப்படத்தை வெளியிட்டு "நான் ஸ்பெஷல் எடிஷன்" என கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

"நான் லிமிட்டட் எடிசன்" - வெறும் ப்ரா-வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..! "நான் லிமிட்டட் எடிசன்" - வெறும் ப்ரா-வுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷாலு ஷம்மு..! Reviewed by Tamizhakam on January 31, 2020 Rating: 5
Powered by Blogger.