புடவையில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்ப்டங்கள் - குவியும் லைக்குகள்..!


நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் ஒரு படம் கூட இல்லை. 

மேலும் இவர் வெளிநாட்டுகாரர் ஒருவரை காதலித்து வந்ததும், அந்த காதல் இடையில் முறிந்ததும் ஊர் அறிந்த விஷயம். அதன் பிறகு முழு வீச்சில் சினிமா பயணத்தை மீண்டும் தொடங்கிய அவருக்கு ஏமாற்றமே மிச்சம். சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

சிறுவயதில் இருந்தே நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பேஷனில் அதிக ஈடுபாடு இருந்து வருகின்றது. இவர் படங்கள் மட்டுமின்றி தனியாக நடக்கும் போட்டோஷுட்டிற்கே கவர்ச்சியாக தான் போஸ் கொடுப்பார். 


அப்படி சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட்டில் புடவை அணிந்து கொண்டு சொக்க வைக்கும் பார்வையை வீசியபடி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 


அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 


புடவையில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்ப்டங்கள் - குவியும் லைக்குகள்..! புடவையில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்ப்டங்கள் - குவியும் லைக்குகள்..! Reviewed by Tamizhakam on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.