"பின்னாடி பார்க்காதீர்கள். அந்த வழியில் நீங்கள் செல்லப்போவதில்லை" - இளம் நடிகை வெளியிட்ட செம்ம ஹாட் புகைப்படம்..!


இளம் நடிகை ஷாலு ஷம்மு. சமீப காலமாக இணைய ஊடகங்களில் அடிக்கடி அடிபடும் ஒரு பெயர். காரணம், துணை நடிகையாக குடும்ப குத்து விளக்காக இருந்த இவர் திடீரெனே எடுத்த கவர்ச்சி அவதாரம்.

சமீப காலமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வந்தார். அதற்கேற்றார் போல, இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆனாலும், தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார் அம்மணி. 

அந்த வகையில், தற்போது தொடை மற்றும் தொப்புள் தெரியும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பின்னாடி பார்க்காதீர்கள். அந்த வழியில் நீங்கள் செல்லப்போவதில்லை என்று கூறியுள்ளார் ஷாலு.
Advertisement

Share it with your Friends