" எனக்கு கொஞ்சம் கடல் வைட்டமின் வேணும் "- படகில் படு சூடான பிகினி உடையில் இலியான வெளியிட்ட புகைப்படம்.!


தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வந்த நடிகை இலியானா, ஹிந்தியிலும் கால் பதித்து அங்கும் முன்னணி நடிகையாக வலம் வர முட்டி மோதி பார்த்தார். அனால், அங்கே இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.இதனால் ஏமாற்றம் அடைந்தார்.

மேலும், வெளிநாட்டு காதலனுடன் லிவ் இன் ரிலேஷன் ஷிப் வாழ்க்கை வந்தவர், எங்களுக்குள் எல்லாமே நடந்து விட்டது. குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பிறகு தான் யோசிக்க வேண்டும் என்று கூறி கதிகலங்க வைத்தார்.

இப்போது அவரையும் பிரிந்துவிட்டார். காதல் கசந்ததால் மீண்டும் படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார். அதன் வெளிப்பாடாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை குறிப்பாக பிகினி உடையில் இருக்கும் போட்டோக்களை அள்ளிவிட்டு வருகிறார். 

இப்போது, கடற்கறை ஓரமாக நிற்கும் ஒரு படகில் கறுப்பு பிகினி உடையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பவர், அதற்கு ‛‛எனக்கு கொஞ்சம் கடல் வைட்டமின் தேவை'' என பதிவிட்டுள்ளார்.

" எனக்கு கொஞ்சம் கடல் வைட்டமின் வேணும் "- படகில் படு சூடான பிகினி உடையில் இலியான வெளியிட்ட புகைப்படம்.! " எனக்கு கொஞ்சம் கடல் வைட்டமின் வேணும் "- படகில் படு சூடான பிகினி உடையில் இலியான வெளியிட்ட புகைப்படம்.! Reviewed by Tamizhakam on January 31, 2020 Rating: 5
Powered by Blogger.