கவர்ச்சியில் அக்கா ஸ்ருதிக்கே சவால் விடும் அக்ஷரா ஹாசன் - வைரலாகும் புகைப்படங்கள்..!


உலகநாயகனின் இரண்டு மகளும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்கள். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு கொள்ளும் அளவில் கவர்ச்சியாக தோற்றம் உடையவர்களாக இருக்கிறார்கள். 

ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இதை தொடர்ந்து, ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், தமிழில் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 

சமீபத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள "அக்னிச்சிறகுகள்" படத்தில் நடித்து வருகிறார். 

சினிமா மற்றும் விருது விழாக்களில் கலந்து கொள்ளும் போது கவர்ச்சி உடையில் தோன்றும் பழக்கம் உடையவர்கள் அக்கா ஸ்ருதிஹாசனும், தங்கை அக்ஷரா ஹாசனும். 


ஸ்ருதிஹாசன் படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பது போதாது என பொது நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் போதும் கவர்ச்சி தூக்களான உடைகளையே அணிந்து வருவார்.


இந்நிலையில், அவரது தங்கை அக்ஷரா ஹாசன் ஸ்ருதிஹானுக்கு சவால் விடும் வகையில் தன்னுடைய தொடையழகையும்,முன்னழகையும் காட்டும் படியான கவர்ச்சியான உடையில் சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.



கவர்ச்சியில் அக்கா ஸ்ருதிக்கே சவால் விடும் அக்ஷரா ஹாசன் - வைரலாகும் புகைப்படங்கள்..! கவர்ச்சியில் அக்கா ஸ்ருதிக்கே சவால் விடும் அக்ஷரா ஹாசன் - வைரலாகும் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.