கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சடா.!


பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிப்பில் வெளியான தெலுங்கு படம் கவச்சம். இந்த படத்தில் மெஹ்ரீன் பிர்சாடா ஹீரோயினாக நடித்திருந்தார். 

மெஹ்ரீன் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.சமீபத்தில், நடிகர் தனுஷிற்கு ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.வெறுமனே நாலு பாட்டுக்கு நடனமாடும் ஹீரோயினாக இல்லாமல் கதையில் சில முக்கியமான காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

பட்டாஸ் படத்தின் முதல் பாதியில் வேலை கிடைக்கும் முன்பு அடக்க ஒடுக்கமாக இருக்கும் அவர், 70K சம்பளம் வாங்கும் வேலைக்கு சென்றதும் இவர் பண்ணும் அலப்பரைகள் திரையங்கில் சிரிப்பலையை கிளப்பியது. தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறார் அம்மணி.


இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் மெஹ்ரின் பிர்சடா.கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சடா.! கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்த பட்டாஸ் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்சடா.! Reviewed by Tamizhakam on January 18, 2020 Rating: 5
Powered by Blogger.