அழகிய லைலா ரம்பா போல பாவாடையை பறக்க விட்டு போஸ் கொடுத்துள்ள அதுல்யா ரவி - குவியும் லைக்குகள்


தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணான அதுல்யா, சில குறும்படங்கள் நடித்து அதன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். ‘காதல் கண் கட்டுதே’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். 

’ஏமாளி’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் நடித்தவர். ’நாடோடிகள் 2’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. 

இதற்கிடையே, ஜெய் நடிப்பில் வெளியான "கேப்மாரி" என்ற ஒரு படத்தில் நடித்து தனது பெயரை டேமேஜ் செய்துக் கொண்டார் அதுல்யா. தற்போது, சொல்லிக்கொள்ளும் படி படவாய்புகள் எதுவும் அம்மணி கையில் இல்லை.

இதனால், தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது அழகிய லைலா ரம்பா கணக்காக பாவடையை பறக்க விட்டு ஒரு சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த இவரது ரசிகர்களை லைக்குகளை அள்ளிக்கொட்டி வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends