மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - ரசிகர்கள் ஷாக்..! - வைரல் போட்டோஸ்..!


கதாநாயகி அல்ல, கதைகளின் நாயகி, ஹீரோக்களின் நாயகி அல்ல, இயக்குநர்களின் நாயகி என பெயரெடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

இவர் காக்கா முட்டை என்ற படத்தில், வட சென்னைப் பெண்ணாக, இரு குழந்தைகளுக்குத் தாயாக பத்மா என்ற கேரக்டரில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பல விருதுகளை அள்ளினார். 

தொடர்ந்து, "தர்மதுரை", "கனா" உள்ளிட்ட பல படங்களில் பேசும்படியாக நடித்தார். இந்நிலையில், தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கில் தன் கவனத்தை திருப்பி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கவர்ச்சி களமாட தயாராகி விட்டார் என்று கூறுகிறார்கள்.


அதனை நிரூபிக்கும் வண்ணம் சமீபத்தில் மேலாடையை கழட்டி விட்டுபடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - ரசிகர்கள் ஷாக்..! - வைரல் போட்டோஸ்..! மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - ரசிகர்கள் ஷாக்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 23, 2020 Rating: 5
Powered by Blogger.