இது தான் என்னுடைய பொங்கல் ட்ரெஸ் - இளவட்டங்களை திக்குமுக்காட வைத்த "மாஸ்டர்" ஹீரோயின் மாளவிகா..!


ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமானவர் தற்போது நடிகர் விஜய் அடுத்து நடிக்கும் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

சினிமாவில் நடிப்பது தவிர ஊர் சுற்றுவது, போட்டோ எடுப்பது அம்மணியின் பொழுதுபோக்குகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹீரோயின் என்றாலே அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இள வட்டங்களை சூடேற்ற வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

அந்த விதியை மாளவிகா மீறுவதே  கிடையாது. விருது விழாக்கள் ஆகட்டும், தனிப்பட்ட போட்டோ ஷூட்கள் ஆகட்டும் அடிக்கடி கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றி வருகிறார்.


இந்நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக புடவை சகிதமாக அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு "இது தான் என்னுடைய பொங்கல் ட்ரெஸ், சரியான முறையில் பொங்கலை கொண்டாடவுள்ளேன்" என கூறி ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.



இது தான் என்னுடைய பொங்கல் ட்ரெஸ் - இளவட்டங்களை திக்குமுக்காட வைத்த "மாஸ்டர்" ஹீரோயின் மாளவிகா..! இது தான் என்னுடைய பொங்கல் ட்ரெஸ் -  இளவட்டங்களை திக்குமுக்காட வைத்த "மாஸ்டர்" ஹீரோயின் மாளவிகா..! Reviewed by Tamizhakam on January 16, 2020 Rating: 5
Powered by Blogger.