"எல்லாரோட போனும் வெடிக்க போகுது..! செம்ம ஹாட் " - கருப்பன் ஹீரோயின் தன்யா வெளியிட்ட புகைப்படங்கள்..!


'பலே வெள்ளைய தேவா' படத்தின் மூலம்  தமிழில் அறிமுகமானவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் படத்திலேயே பாவாடை தாவணி, புடவை என குடும்ப குத்து விளக்காக நடித்ததால் என்னவோ இவருக்கு மார்டன் பெண்ணாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் அமையவில்லை. 

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த பிருந்தாவனம், கருப்பன் ஆகிய படங்களிலும் ஹோம்லியாகவே நடித்தார். ஆனால் இவர் நடிப்பில் வெளியான படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் என்னவோ, இவருக்கு அதிகப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

தற்போது இவருடைய கைவசம் சிபிராஜ் உடன் நடிக்கும் 'மாயோன்' என்கிற படம் மட்டுமே உள்ளது. இந்நிலையில், பட வாய்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். 


அதிலும், தற்போது அவர் வெளியிட்டுள்ள  புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எள்ளோட போனும் வெடிக்க போகுது.. செம்ம ஹாட் என கதறி வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


Advertisement

Share it with your Friends