"லிப்-லாக் என்றால் முத்தம் கொடுப்பது - ஆனால், ஹீரோ ஸ்மூச் செய்கிறார்" - படப்பிடிப்பு தளத்தில் கடுப்பான நடிகை..!

 
சாட் சினிமாஸ் தயாரித்துள்ள "உற்றான்" என்ற திரைப்படம் ஜனவரி 31 தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் ஹீரோயினுக்கு நடந்த கொடுமை என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் படத்தின் ஹீரோ ரோஷன் உதயகுமார், கதாநாயகி ஹரிரோஷினிக்கு முத்தம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. 
 
இந்த காட்சி கட் சொல்லி முடித்தவுடன் இயக்குனரை நோக்கி கோபமாக வந்த ஹீரோயின் ஹரிரோஷினி என்னிடம் கதை சொல்லும் போது லிப்-லாக் என்று தானே கூறினீர்கள். ஆனால், ஹீரோ இப்போது ஸ்மூச் செய்கிறார் என்று கூற இயக்குனர்ஒன்றுமே புரியாமல் குழம்பி போயுள்ளார்.

என்னமா சொல்ற என இயக்குனர் ஹீரோயினிடம் விளக்கமாக கேட்க, லிப்-லாக் என்றால் உதட்டில் முத்தம் கொடுப்பது. ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என விளாவரியாக கூறியுள்ளார்.

இதனை, புரிந்து கொண்ட இயக்குனர். இம்முறை ஹீரோ சரியாக செய்வார் என கூறி, ஹீரோயினை சமாதானப்படுத்தி காட்சியை எடுக்க ஆரம்பித்துள்ளார். ஆனால், அந்தகாட்சி படமாக்கி முடித்த பின்னும் ஹீரோயின் உதட்டை கடித்துக்கொண்டே இருந்துள்ளார் ஹீரோ. 

இதனால் கடுப்பான ஹீரோயின் கோபமாக கேரவேனுக்குள்சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இனிமேல் நடிக்க முடியாது என சொந்த ஊருக்கு சென்று விட்டாராம்.
Advertisement

Share it with your Friends