நகைக்கடை விளம்பரத்தில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? - இளசுகளை வாயை பிளக்க வைத்த நடிகை ப்ரியா ஆனந்த்..!


தமிழ் சினிமாவில் 30 வயது தாண்டிய நடிகைகளில் நடிகை ப்ரியா ஆனந்தும் ஒருவர். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு வரமுடியவில்லை.

என்றாலும், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் அம்மனை. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் எல் கே ஜி, இந்த திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது. 

இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பாலாஜிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் சினிமாவில் கவர்ச்சியாகவும் ஒல்லியாகவும் கலக்கி வந்தவர் நடிகை கௌதமி, அதற்குப் பிறகு ஒல்லியாகவும் படு கவர்ச்சியாகவும் கலக்குபவர் பிரியா ஆனந்த். 

கவர்ச்சிக்கு வயது வரம்பு என்பதே கிடையாது என ஓபனாக பேசியுள்ளார். தற்போது, இவரது கையில் சொல்லிக்கொள்ளும்படி படங்கள் இல்லையென்றாலும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார். 


அந்த வகையில், சமீபத்தில் பிரபல நகைக்கடை விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்ட இவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி லைக்குகள் குவித்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், நகைக்கடை விளம்பரத்தில் கூட இம்புட்டு கவர்ச்சியா..? என சிலாகித்து வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends