"என்கிட்ட பிரச்னை இல்ல, உங்க கிட்ட தான்" -படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..! - புகைப்படம் உள்ளே


வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு. 

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, அண்மைக்காலமாக படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார். 

அரைகுறை ஆடையில் ஷாலு ஷம்மு போடும் கெட்ட ஆட்டத்தை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டித் தீர்த்து வருகின்றனர். 

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத ஷாலு, நாளுக்கு நாள் கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது, என்னுடைய அணுகுமுறை பிரச்சனை இல்லை. நீங்கள்யூகிக்கும் விஷயத்தில் தான் பிரச்சனை உள்ளது என கூறி தொடை, தொப்புள் தெரியும் படியான படு சூடான போஸ் கொடுத்து ஒரு புகைப்படங்களை அப்லோடியுள்ளார் அம்மணி.
 
Advertisement

Share it with your Friends