இமைக்கா நொடிகள் அனுராக் கஷ்யப்பிடம் விவாகரத்து பெற்று, இரண்டாவது திருமணமாகாமல் கர்ப்பமான அஜித் பட நடிகை..!


நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள்படத்தில் வில்லனாக மிரட்டியவர் நடிகர் அனுராக் கஷ்யப். அனுராக் காஷ்யப் பாலிவ்யூட் இயக்குனர் ஆவார்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே அதிரிபுதிரி ஹிட். இந்தநிலையில் டிமான்டி காலனி திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து பாலிவுட்டில் இருந்து இவரை வில்லனாக இறக்குமதி செய்தார்.

இவர் கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை கல்கி கோச்லின் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு நடனாடியுள்ளார்.

இவர்களின் திருமணம் ஆன சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரும் சட்டப்படி 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். தற்போது, இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளாமல் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வரும் கல்கி கோச்லின் கர்ப்பமாகி உள்ளார்.

இதற்கு காரணம், கல்கி கோச்லினின் ஆண் நண்பர் கய் ஹெர்ச்பெர்க் தான் என்று அவரே கூறியுள்ளார். இருவரும், லிவ் இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.

இமைக்கா நொடிகள் அனுராக் கஷ்யப்பிடம் விவாகரத்து பெற்று, இரண்டாவது திருமணமாகாமல் கர்ப்பமான அஜித் பட நடிகை..! இமைக்கா நொடிகள் அனுராக் கஷ்யப்பிடம் விவாகரத்து பெற்று, இரண்டாவது திருமணமாகாமல் கர்ப்பமான அஜித் பட நடிகை..! Reviewed by Tamizhakam on January 17, 2020 Rating: 5
Powered by Blogger.