இந்திய அளவில் ட்ரெண்டாகும் நடிகை கஸ்தூரி - அஜித் ரசிகர்கள் சண்டை - என்ன காரணம்..?


நடிகை கஸ்தூரி என்றாலே சர்ச்சைதான் ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது இப்படியொரு சர்ச்சையில் சிக்கி மீடியாவில் அடிபடுகிறார். எதனால் இப்படி செய்கிறார் என்று காரணம் தெரியவில்லை.

அந்த வகையில், தற்போது டிவிட்டரில் அஜித் ரசிகர்களுடன் சண்டை போட்டு வருகிறார் கஸ்தூரி.அஜித்தின் புகைப்படத்தை Dp-யாக கொண்ட ஒரு ரசிகர் மோசாமான கேள்வி ஒன்றை கேட்டு அதற்கு கஸ்தூரி ஆண்டி ஓ.கே-வா என்றபதிலுக்கு ஓ.கே என கூறிவிட்டார்.

இதற்க்காக ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களையும் கொச்சைபடுத்தும் படி DirtyAjithFans என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி விட்டார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பதிலுக்கு DirtyKasthuriAunty என ட்ரெண்ட் செய்ய போக இந்த விவகாரம் இப்போது இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது.


இந்திய அளவில் ட்ரெண்டாகும் நடிகை கஸ்தூரி - அஜித் ரசிகர்கள் சண்டை - என்ன காரணம்..? இந்திய அளவில் ட்ரெண்டாகும் நடிகை கஸ்தூரி - அஜித் ரசிகர்கள் சண்டை - என்ன காரணம்..? Reviewed by Tamizhakam on January 19, 2020 Rating: 5
Powered by Blogger.