ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த சுப்ரமணியபுரம் சுவாதி - வைரல் புகைப்படங்கள்..!


தமிழில் 'சுப்பிரமணியபுரம்' படம் மூலம் அறிமுகமானவர் சுவாதி. அதன்பின், “போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், யாக்கை” உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

2018ம் ஆண்டு அவருடைய காதலரை திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியா நாட்டில் செட்டிலானார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. 

இந்நிலையில் மீண்டும் தெலுங்கில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் கொஞ்சம் குண்டாகிப் போன சுவாதி, படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதால் உடற்பயிற்சி செய்து தற்போது ஸ்லிம் ஆகி இருக்கிறார்.

உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், தன்னுடைய சமீபத்தில் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை நாவில் எச்சில் ஊற வைத்துள்ளார் அம்மணி.

மாங்காய் - காரப்பொடி காம்போ :


பொதுவாக, பச்சை மாங்காய் - காரப்பொடி என்றாலே பெரும்பாலனவர்களுக்கு நாவில் எச்சில் ஊரும். இந்நிலையில், நடிகை சுவாதி கையில் காரப்பொடி பூசிய பச்சை மாங்காயை வைத்துக்கொண்டு போஸ் அதனை சுவைப்பது போல போஸ் கொடுத்து கொடுத்து ரசிகர்களின் நாவில் எச்சில் ஊற வைத்துள்ளார்.ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த சுப்ரமணியபுரம் சுவாதி - வைரல் புகைப்படங்கள்..! ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த சுப்ரமணியபுரம் சுவாதி - வைரல் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 22, 2020 Rating: 5
Powered by Blogger.