இது முன்னாடி, இது பின்னாடி - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!


தமிழ் சினிமாவில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. 

அதனை தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பி கோட்டை, துரோகி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்கள் அனைத்தும் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. எனவே அவருக்கு படவாய்ப்புகள் குறைய துடங்கின. 

எனவே மலையாளம் பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகர்களான மோகன் லால், மம்முட்டி போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் மீண்டும் தமிழில் முத்தின கத்திரிக்காய் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அரண்மனை2, ரோமியோ ஜீலியட், ஆம்பள போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் பூனம் பாஜ்வா அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று லைக்குகள் குவித்து வருகின்றன.இது முன்னாடி, இது பின்னாடி - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! இது முன்னாடி, இது பின்னாடி - பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 20, 2020 Rating: 5
Powered by Blogger.