தனது பின்னழகை உணவுப்பொருளுடன் ஒப்பிட்டு - மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா..!


தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா அதன் பின்னர் தெலுங்கு சினிமா உலகில் முன்னனி நடிகையாகி பின்னர் தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார். 

அதன் பிறகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலாகி லிவ்-இன்-டுகெதர் வாழக்கையை மேற்கொண்டார். இப்போது, காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் சிங்கிளாகி விட்டார் அம்மணி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். 

இவர் தற்போது இவர் பிகினியில் இருக்கும் மிக கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு "சன் வெளியே வந்துவிட்டது, பன் வெளியே வந்துட்டது" என்று தனது பின்னழகை பன் உடன் ஒப்பிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.

Advertisement

Share it with your Friends