"வாவ்... பால் மேனி என்பார்களே.. இது தான் அதுவா..?" - நடிகையின் அசரடிக்கும் போட்டோ.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்!


நடிகை ஷ்ரத்தா தாஸ் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு தெலுங்கு படம் "சித்து From சிலாகுலம்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அடுத்த 6 மாதங்களுக்குள் 4 படங்களில் ஒப்பந்தமானார் ஷ்ரத்தா தாஸ். இதன் மூலம், மோஸ்ட் வான்டட் ஹீரோயின்கள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Check This : இரவில் இந்த பழம் தான் எனக்கு துணை - டபுள் மீனிங்கில் வீடியோ வெளியிட்ட இளம் நடிகை

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆஹோ.. ஓஹோ என ஜொள் ஊற்றி வருகிறார்கள்."வாவ்... பால் மேனி என்பார்களே.. இது தான் அதுவா..?" - நடிகையின் அசரடிக்கும் போட்டோ.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்! "வாவ்... பால் மேனி என்பார்களே.. இது தான் அதுவா..?" - நடிகையின் அசரடிக்கும் போட்டோ.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்! Reviewed by Tamizhakam on January 13, 2020 Rating: 5
Powered by Blogger.