மேக்கப்பிற்கு முன், மேக்கப்பிற்கு பின் - வைரலாகும் திவ்யதர்ஷியின் புகைப்படம் - வாயை பிளக்கும் ரசிகர்கள்..!


விஜய் டிவி தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி என்கிற டிடி, தற்போது கவர்ச்சி ஆடைகளில் உலாவருகிறார். விஜய் டிவி 20 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார் இவர். 

சில படங்களில் நடித்ததும், கமிட்டாகியும் வருகிறார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். 

சமீப காலமாக நிகழ்ச்சியில் கவர்ச்சி ஆடையில் தோன்றும் இவர், சில நாட்களுக்கு முன்பு பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார் DD.

இந்நிலையில், மேக்கப்பிற்கு முன், மேக்கப்பிற்கு பின் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படவைத்துள்ளார் அம்மணி.



மேக்கப்பிற்கு முன், மேக்கப்பிற்கு பின் - வைரலாகும் திவ்யதர்ஷியின் புகைப்படம் - வாயை பிளக்கும் ரசிகர்கள்..! மேக்கப்பிற்கு முன், மேக்கப்பிற்கு பின் - வைரலாகும் திவ்யதர்ஷியின் புகைப்படம் - வாயை பிளக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 18, 2020 Rating: 5
Powered by Blogger.