"இது கிளாமர் அல்ல, ஆபாசம்.." - உள்ளாடை தெரியும் படி மோசமான உடையில் நடிகை சமந்தா - ரசிகர்கள் விமர்சனம்


வித்தியாசமான உடைகள் அணிந்து, விதவிதமான போஸ் கொடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை குஷி படுத்தி வரும் சமந்தா. 

அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது.திருமணத்திற்கு பின் நடிகைகள் ஹீரோயினாக நடிப்பது சாத்தியம் இல்லை என கருதப்பட்ட தென்னிந்திய திரையுலகில், அது சாத்தியம் என நிரூபித்தவர் நடிகை சமந்தா. 

இந்நிலையில், தற்போது மிகவும் மெல்லிய ஆடை ஒன்றை போட்டுக்கொண்டு உள்ளாடை தெரியும் அளவிற்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை அவர் வெளியிட்டுள்ளார். 


இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், இது கிளாமர் அல்ல, ஆபாசம் என விமர்சித்து வருகின்றனர்."இது கிளாமர் அல்ல, ஆபாசம்.." - உள்ளாடை தெரியும் படி மோசமான உடையில் நடிகை சமந்தா - ரசிகர்கள் விமர்சனம் "இது கிளாமர் அல்ல, ஆபாசம்.." - உள்ளாடை தெரியும் படி மோசமான உடையில் நடிகை சமந்தா - ரசிகர்கள் விமர்சனம் Reviewed by Tamizhakam on January 12, 2020 Rating: 5
Powered by Blogger.