அப்பப்பா.. செம்ம ஹாட் - கதறும் நடிகை ! இதுக்கே இப்படினா எப்படி..? ரசிகர்கள் நெத்தியடி..!


1988ஆம் ஆண்டு முதல் இன்று வரை சினிமா துறையிலும் சரி, தற்போது அரசியலிலும் சரி, ஜொலித்து வருபவர் நடிகை குஷ்பு. 1980ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு எல்லாம் கனவுக் கன்னியாக இருந்தவர் நடிகை குஷ்பு. 

குஷ்பு நடித்து வெளியான சின்னத்தம்பி திரைப்படம் யாராலும் மறக்கவே முடியாது அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

மஹாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பு, முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார். 

அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, தலைவர் 168 படத்திலும் நடித்து வருகிறார் அம்மணி.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு ஏதாவது ஒரு பிரச்சனையில் மூக்கை நுழைத்து சர்ச்சையில் சிக்கி விடுவார்.

இந்நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு ஒன்றில், "சென்னை வெயிலாகவும் , ஹாட்கவும் இருக்கிறது.. ஒரு மேகமூட்டம் இல்லை.. கோடை காலம் தொடங்கிவிட்டதோ..?". 

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். என்னமோ மஃப்ஸல் பஸ்-ல போற மாதிரி பேசுறீங்க..? - ஏசி கார் தானே என்று கேட்டுள்ளார் இந்த ரசிகர்.


இதுக்கே பயந்தா எப்படி,, இன்னும் ஏப்ரல், மே எல்லாம் இருக்கு என சிலக்கிக்கிறார் இந்த ரசிகர்.


பாத்து மேடம் கருத்துருற போறீங்க என்று நகைக்கிறார் இந்த ரசிகர்.
Advertisement

Share it with your Friends