இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை ஸ்ரேயா - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!


தமிழ் சினிமாவிலும் சரி பாலிவுட்டிலும் சரி நடிகைகள் ரொம்ப வருடத்திற்கு மேல் களத்தில் இருக்க முடியாது அப்படி இருக்கணும் என்றால் ஒரு திறமையாவது இருக்கவேண்டும் இல்லை அதீத அழகை பெற்றிருக்க வேண்டும்.

அப்படிதான் நடிகை ஸ்ரேயா கடந்த வருடம் அவருக்கு எந்த மார்கெட்டும் இல்லை ஆனால் கடந்த வருடத்தை விட மோசம் இல்லை இந்த வருடத்தில் ஒரு சில பட வாய்புகள் கிடைத்துள்ளன. 


ஆனால் கடந்த வருடம் ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் அவர் கவர்ச்சி புகைப்படத்தை ரிலீஸ் செய்து கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.


இந்த வருடத்தில் இவருக்கு இது வரை 4 பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன தமிழில் காயத்ரி தெலுங்கில் வீர போக வசந்த ராயலு,இந்தியில் தட்கா என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.


இந்த நிலையில் தனது தொடை தெரியும்படி கவர்ச்சியான ஒரு வீடியோ ஒன்றை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Advertisement

Share it with your Friends