முழு தொடையழகும் தெரியும் படி கவர்ச்சி விருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள் - புகைப்படங்கள் உள்ளே


மிகவும் குடும்பப்பாங்கான தோற்றத்தைக் கொண்டவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் இவர் தற்போது எல்லை இல்லா கவர்ச்சி காட்ட களத்தில் இறங்கி இருக்கிறார்.

அந்த வகையில், சுந்தர் சி இயக்கி நடித்த படம் தான் முத்தின கத்திரிக்கா. இதில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் விதமாக கவர்ச்சி காட்டி நடித்து இருப்பார். 

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நிலையில் இருக்கும் பூனம்பாஜ்வா இணையத்தில் அவ்வப்போது, படுகவர்ச்சியாக போஸில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருகின்றார். 


இந்நிலையில், தற்போது தன்னுடைய முழு தொடையழகும் தெரியும் வண்ணம் படு சூடான போஸ் கொடுத்து இளசுகள் மனதை பொங்க வைத்துள்ளார்.


முழு தொடையழகும் தெரியும் படி கவர்ச்சி விருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள் - புகைப்படங்கள் உள்ளே முழு தொடையழகும் தெரியும் படி கவர்ச்சி விருந்து வைத்துள்ள பூனம் பாஜ்வா - குவியும் லைக்குகள் - புகைப்படங்கள் உள்ளே Reviewed by Tamizhakam on January 15, 2020 Rating: 5
Powered by Blogger.