" என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை " - நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா வெளியிட்ட படு சூடான புகைப்படம்..!


பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணி, கன்னட சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். 

அவ்வபோது சில தமிழ்ப் படங்களில் தலை காட்டும் இவர், தற்போது அருண் விஜயின் ‘பாக்சர்’ படத்திலும், விஜய் டிவி காமெடி நடிகர் ராமர் ஹீரோவாக நடிக்கும் ‘போடா முண்டம்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வளம் வரும் முயற்சியில் இருக்கும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார். 

அந்த வகையில், சமீபத்தில் மேலாடையை இன்றி வெறும் பிராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் " என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை " என்றும் "செம்ம செக்ஸி" எனவும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


" என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை " - நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா வெளியிட்ட படு சூடான புகைப்படம்..! " என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை " - நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா வெளியிட்ட படு சூடான புகைப்படம்..! Reviewed by Tamizhakam on January 18, 2020 Rating: 5
Powered by Blogger.