பிக்பாஸ் ரேஷ்மாவின் மூன்றாவது கணவர் - யாருன்னு தெரியுமா..? - இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்..!


சீரியல் நடிகையாக இருந்து சினிமா நடிகையாக மாறியவர் நடிகை ரேஷ்மா. சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள மத்தியில் பிரபலமானார். 

இவருக்கு இரண்டு திருமணங்கள் நடந்துஅவை இரண்டும் விவகாரத்தில் முடிந்த விஷயம் எல்லோருக்கும் தெரியும்.

இந்நிலையில், தற்போதுமூன்றாவதாக நிஷாந்த் என்பவருடன் காதலில் இருக்கிறார் என்றும், அவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், அதனை மறுத்தார் ரேஷ்மா. இந்நிலையில், தற்போது நிஷாந்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லவ் யூ நிஷாந்த் என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

இதனால்,இவரை தான் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா..? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

பிக்பாஸ் ரேஷ்மாவின் மூன்றாவது கணவர் - யாருன்னு தெரியுமா..? - இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்..! பிக்பாஸ் ரேஷ்மாவின் மூன்றாவது கணவர் - யாருன்னு தெரியுமா..? - இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on January 28, 2020 Rating: 5
Powered by Blogger.