மீட் பண்ணவா, சாட் பண்ணவா - பூக்களின் தேவதையாக நடிகை தமன்னா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..!


நடிகர்கள் அஜித் , சூர்யா, விஜய், விக்ரம், எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டின் கனவு நாயகியாக வலம்வந்தவர் நடிகை தமன்னா. 

இவர் விஷாலுடன் இணைந்து நடித்திருந்த ஆக்ஷன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருந்தார் அஅம்மணி.

தற்போது நடிகை தமன்னா 'தி நவம்பர் ஸ்டோரி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் களத்தில் களமிறங்குகிறார். அதேபோல் நடிகை தமன்னா நவாஜூதின் சித்திக் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். 

இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் தமன்னா.


இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகள் வாரி கொட்டி வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர், உங்களின் இந்தப் போஸ் பார்த்து மோனலிசாவே பொறாமைப்படுவார் என்று தெரிவித்துள்ளார். 


மற்றொரு ரசிகர், பூக்களின் தேவதையே என்று வர்ணித்துள்ளார். மற்றொருவர் மீட் பண்ணவா, சாட் பண்ணவா என்று கேட்டுள்ளார்.


மீட் பண்ணவா, சாட் பண்ணவா - பூக்களின் தேவதையாக நடிகை தமன்னா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! மீட் பண்ணவா, சாட் பண்ணவா - பூக்களின் தேவதையாக நடிகை தமன்னா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 17, 2020 Rating: 5
Powered by Blogger.