இதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு - ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி குத்தாட்டம்..!


நடிகர் கமல்ஹாசனின் மகள் என்று சினிமாவில் அறிமுகமானாலும் தனக்கென தனி திறைமைகளை நிறைய பெற்றிருந்தாலும் நடிகை ஸ்ருதிஹாசனால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியவில்லை.

இவர் நடித்த பெரும்பாலான தமிழ் படங்கள் தோல்வியையே சந்தித்தன. இவரை ராசியில்லாத நடிகை என ஒதுக்கினார்கள். இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிற்கு சென்ற அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டினார். மேலும், பாலிவுட் படங்கள் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் அளவுக்கு சென்றார்.

ஆனாலும், சினிமா என்ற கடலில் இவருடைய படகு கரைசேர முடியாமல் தத்தலித்து கொண்டு தான் இருக்கின்றது. தற்போது, ரவி தேஜா ஹீரோவாக நடிக்கும் "க்ராக்" என்ற தெலுங்கு படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

இந்த படத்தின் முக்கியமான காட்சிகள் ராமோஜி ஃப்லிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. மேலும், இந்த படத்தில் இடம் பெரும் குத்துப்பாடல் ஒன்றின் படப்பிடிபிற்காக தயாராகி வருகிறது படக்குழு. இந்த பாடலில் இதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு செய்து கவர்ச்சி குத்தாட்டம் போடவுள்ளாராம் ஸ்ருதிஹாசன்.

இதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு - ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி குத்தாட்டம்..! இதுவரை இல்லாத உச்சகட்ட ஆடை குறைப்பு - ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி குத்தாட்டம்..! Reviewed by Tamizhakam on January 28, 2020 Rating: 5
Powered by Blogger.