ஒன்சைடு ஸ்லீவ்-லெஸ் உடையில் நடிகை ஜாக்லின் - வைரல் புகைப்படங்கள்


சினிமா நடிகைகளுக்கு இணையாக டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜே-க்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அப்படி விஜேவாக இருந்த பலருக்கு சினிமா வாய்ப்பு வெகுவிரைவில் கிடைத்துவிடும். 

பொதுவாக விஜய் டிவி விஜேக்கள் சிறிது காலங்களிலையே சினிமாவுக்கு வந்துவிடுகிறார்கள். வசீகர தோற்றம் ஏதுமில்லை என்றாலும் தன் சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் கலக்கி வருபவர் விஜே ஜாக்லின். 

இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்திருக்கிறார்.


சமீபத்தில் கூட, நடிகை நயன்தாராவின் தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் ஒன்சைடு ஸ்லீவ்-லெஸ் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.ஒன்சைடு ஸ்லீவ்-லெஸ் உடையில் நடிகை ஜாக்லின் - வைரல் புகைப்படங்கள் ஒன்சைடு ஸ்லீவ்-லெஸ் உடையில் நடிகை ஜாக்லின் - வைரல் புகைப்படங்கள் Reviewed by Tamizhakam on January 14, 2020 Rating: 5
Powered by Blogger.