"சீக்கிரம் கமெண்ட்-ஐ ஆஃப் பண்ணுங்க மேடம், இல்லனா நாறிடும் " - ஆத்மிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் - ரசிகர்கள் ஷாக்..!


ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். 

இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் இந்தாண்டு மார்ச் மாதம் ரிலீசாக உள்ளது. 

இதேபோல் வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 


சமீபத்தில் சிவப்பு நிற சேலை அணிந்து இவர் நடத்திய போட்டோஷூட் வைரலானது.படவாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.


அந்த வகையில், தற்போது வெள்ளை நிற உடையில் முன்னழகு தெரியும் படியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் கமெண்ட்-ஐ ஆஃப் பண்ணுங்க மேடம், இல்லனா நாறிடும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள். 



"சீக்கிரம் கமெண்ட்-ஐ ஆஃப் பண்ணுங்க மேடம், இல்லனா நாறிடும் " - ஆத்மிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் - ரசிகர்கள் ஷாக்..! "சீக்கிரம் கமெண்ட்-ஐ ஆஃப் பண்ணுங்க மேடம், இல்லனா நாறிடும் " - ஆத்மிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on January 23, 2020 Rating: 5
Powered by Blogger.