"இதுக்கு மேல நீங்க வயசுக்கு வந்தா என்ன..? வரலானா என்ன..?" - நடிகை ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்


நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் மற்றும் மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில் இவர் தனது காதலருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.

இந்நிலையில், துபாய் சென்றுள்ள அவர் அங்கே நடு ரோட்டில் நின்று கொண்டு "விவேகானதர் தெரு, துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து, துபாய்" என்று வெற்றிக்கொடிகட்டு பார்த்திபன் கணக்காக ஒரு கேப்ஷனை போட்டுள்ளார்.

இத்தனை நாட்களாக இவர் எந்த புகைப்படத்தை பதிவு செய்தாலும் ஆஹா.. ஓஹோ.. ப்ரியா.. ப்ரியா என உருகி வந்த ரசிகர்கள். அவரது காதலரை அறிமுகப்படுத்திய பிறகு அப்படியே யூ-டர்ன் அடிதுள்ளனனர்.


அதிலும் ஒரு ரசிகர், நீங்க இனிமே வயசுக்கு வந்தா என்ன..? வரலானா என்ன..? என்னை ஏமாத்திட்டு போய்டீங்களே என்று உச்ச கட்ட வேதனையுடன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
Advertisement

Share it with your Friends