குஷி, கில்லி-க்கு அப்புறம் மாஸ்டரில் இது இருக்கும் - நடிகர் நாகேந்திர பிரசாத் ஒப்பன் டாக்


நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜயுடன் அவருடைய நண்பர்கள் பலரும் நடிக்கிறார்கள். நடிகர் சஞ்சீவ், ஸ்ரீமன், நாகேந்திர பிரசாத் மற்றும் பலர்.

நடிகர் விஜய்யை பத்ரி மற்றும் கில்லி படங்களில் எப்படி ஒரு நட்பு வட்டத்துடன் பார்த்தோமோ அப்படி மாஸ்டர் படத்திலும் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், நடன இயக்குனரும், நடிகருமான நாகேந்திரபிரசாத் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, குஷி படத்தில் நடிகர் விஜய் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக மாறியிருப்பார். 

கில்லி படத்தில் ஒருஆக்ஷன் ஹீரோவாக மாயியிறுப்பார். இரண்டு படமும் விஜய்யின் சினிமா வாழ்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது. அது போல, மாஸ்டர் படமும் விஜய்யை வேறு ஒரு ஹீரோவாக காட்டும். இந்த படம் விஜய்யின் சினிமா வாழ்கையை வேறு ஒரு கோணத்தில் மாற்றும் என்று கூறியுள்ளார்.

குஷி, கில்லி-க்கு அப்புறம் மாஸ்டரில் இது இருக்கும் - நடிகர் நாகேந்திர பிரசாத் ஒப்பன் டாக் குஷி, கில்லி-க்கு அப்புறம் மாஸ்டரில் இது இருக்கும் -  நடிகர் நாகேந்திர பிரசாத் ஒப்பன் டாக் Reviewed by Tamizhakam on January 15, 2020 Rating: 5
Powered by Blogger.