பிங்க் ட்ரெஸ், பிங்க் லிப்ஸ்டிக், பிங்க் பெல்ட், பிங்க் பேக்ரவுண்ட் - மாஸ்டர் ஹீரோயின் மாளவிகாவின் அசத்தல் புகைப்படங்கள்.!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கிறார். 

தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள மாளவிகாவின் முழு நடிப்பை இனிமேல்தான் முழுமையாக பார்க்க போகிறோம் என்றாலும் அவரது அழகான தோற்றம் ரசிகர்களை வசீகரித் திருக்கிறது. 

நடிப்பு தவிர மாளவிகா மோகனன் புதிய திறமை வளர்த்துக் கொண்டிருக்கிறார். காட்டு பகுதிகளுக்குள் சென்று வனவிலங்குகளை பிரத்யேகமாக புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். 


அவ்வப்போது, தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் மாளவிகா தற்போது பிங்க் நிற உடை, பிங்க் நிற லிப்ஸ்டிக், பிங்க் நிற பெல்ட், பிங்க் நிற பேக்ரவுண்ட் என அவர் வெளியிட்டுள்ளபுகைப்படங்கள்வைரலாகி வருகின்றன.
பிங்க் ட்ரெஸ், பிங்க் லிப்ஸ்டிக், பிங்க் பெல்ட், பிங்க் பேக்ரவுண்ட் - மாஸ்டர் ஹீரோயின் மாளவிகாவின் அசத்தல் புகைப்படங்கள்.! பிங்க் ட்ரெஸ், பிங்க் லிப்ஸ்டிக், பிங்க் பெல்ட், பிங்க் பேக்ரவுண்ட் - மாஸ்டர் ஹீரோயின் மாளவிகாவின் அசத்தல் புகைப்படங்கள்.! Reviewed by Tamizhakam on January 09, 2020 Rating: 5
Powered by Blogger.