அந்த நடிகைக்காக மட்டுமே இந்த நடிகர் விழாவில் கலந்து கொண்டார் - ஸ்ரீ ரெட்டி பற்ற வைத்த நெருப்பு..!


நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை தான். இப்போது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியை வம்பிற்கு இழுத்துள்ளார். நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள "சரிலேரு நீக்கேவாரு" திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தில் நடிகை விஜயசாந்தி-யும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த விஜயசாந்தி இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன்நிகழ்சிகள் ஆந்திரா முழுதும்உள்ள முக்கியமான இடங்களில் நடைபெற்று வருகின்றது.படக்குழுவினர் இதற்காக பம்பரமாக சுற்றி வருகின்றனர். 

இதில், ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், நடிகர் சிரஞ்சீவியும் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை தான் ஸ்ரீ ரெட்டி எடுத்து வைத்துக்கொண்டு சிரஞ்சீவியை பொழந்து கட்டி வருகிறார்.

மகேஷ் பாபுவிற்கும் உங்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை. பிறகு ஏன், நீங்கள் இந்த படத்தின் விழாவிற்கு வந்தீர்கள் என்று எனக்கு தெரியும். விஜயசாந்திக்காக மட்டுமே நீங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டிருகிறீர்கள். உங்களுக்குள் என்ன இருக்கிறது என எனக்கு நல்லாவே தெரியும் என கூறியுள்ளார். 

ஸ்ரீ ரெட்டியின் இந்த புகார் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

அந்த நடிகைக்காக மட்டுமே இந்த நடிகர் விழாவில் கலந்து கொண்டார் - ஸ்ரீ ரெட்டி பற்ற வைத்த நெருப்பு..! அந்த நடிகைக்காக மட்டுமே இந்த நடிகர் விழாவில் கலந்து கொண்டார் - ஸ்ரீ ரெட்டி பற்ற வைத்த நெருப்பு..! Reviewed by Tamizhakam on January 10, 2020 Rating: 5
Powered by Blogger.