மேலாடையில்லாமல் தொப்புள் தெரியும் படி வெறும் இன்னர்ஸுடன் செல்ஃபி எடுத்த பிரபல டிவி தொகுப்பாளினி

 
சமீப காலமாக சினிமா நடிகைகள் சினிமாவில் வாய்ப்பை பெற செய்து வரும் விஷயங்களை நேரடியாக பார்த்து வருகிறோம். 
 
ஒரு பக்கம் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற குற்றசாட்டு, மறு பக்கம் அதே படுக்கையில் அரை குறை ஆடையுடன் படுத்துக்கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது இப்படி குதர்கத்தின் கூடாரமாக நகர்கிறது சினிமா நடிகைகளின் வாழ்கை.
 
சரி, சினிமா என்றால் ஆயிரத்தெட்டு இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் நமக்கு தேவையில்லாத வேலை என்று பார்த்தால் இப்போது சீரியல் நடிகைகளும் கவர்ச்சி களம் புகுந்து விளையாடுகிறார்கள். 
 
அந்த வகையில், தொகுப்பாளினி DD பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினர். 
 
 
இந்நிலையில், தொகுப்பாளினி பாவனாவும் கண்ணாடி முன்பு மேலாடையில்லாமல் தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட ஒரு செல்ஃபி புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளது.

மேலாடையில்லாமல் தொப்புள் தெரியும் படி வெறும் இன்னர்ஸுடன் செல்ஃபி எடுத்த பிரபல டிவி தொகுப்பாளினி மேலாடையில்லாமல் தொப்புள் தெரியும் படி வெறும் இன்னர்ஸுடன் செல்ஃபி எடுத்த பிரபல டிவி தொகுப்பாளினி Reviewed by Tamizhakam on January 09, 2020 Rating: 5
Powered by Blogger.