பார்ட்டி என்ற பெயரில் நட்சத்திர ஓட்டலில் காம களியாட்டம் - இளம் நடிகைகள் கைது - பரபரப்பு தகவல்...!


சினிமா நட்சத்திரங்கள் கலந்துக் கொள்ளும் இரவு விருந்துகள் நட்சத்திர ஓட்டல்களில் காலம் காலமாக நடந்து வருகிறது. இளம் நடிகர், நடிகைகள் முதல், மூத்த நடிகர், நடிகைகள் வரை நட்சத்திர விடுதிகளில் நடக்கும் கேலி கூத்துகளில் கலந்து கொண்டு குதூகலிப்பது வழக்கம்.

மது கோப்பைகளுடன் தாங்கள் இருக்கும் புகைப்படங்களை நடிகைகளே வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். பொதுவெளியில் வரும் புகைப்படத்திலேயே கையில் மதுக்கோப்பையுடன் இருகிறார்கள் என்றால் அப்போ அந்த இடத்தில் என்னென்ன நடக்கும் என்ற கேள்வியும் ரசிகர்களால் எழுப்படுவது வாடிக்கை.

இப்படியான, கேலி கூத்துகளில் பல்வேறு தவரான சமாச்சாரங்கள் நடப்பதாக போலீஸுக்கு வந்த தகவலை தொடர்ந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த சோதனையில் இளம் நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்த சோதனையில் இரண்டு நடிகைகள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பை நட்சத்திர ஓட்டலில் போலீசார் சோதனை நடத்திய போது, பாலிவுட் குணச்சித்திர நடிகை அம்ரிதா அரை குறை ஆடையுடன் அங்கிருந்து தப்பியோட முயற்சிக்க அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். 

மேலும், ரிச்சா சிங் என்ற நடிகையையும் போலீசார் விபச்சார வழக்கில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நடிகைகளில் ஒருவரான அம்ரிதா, இந்தி பிக்பாஸ் 13-வது சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி ஆவார். 

அர்ஹான் கான், தன்னிடம் இருந்து ரூ.5 லட்சம் ஏமாற்றிவிட்டதாக புகார் கூறிய நடிகை அம்ரிதா, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்து அர்ஹானை சிறையில் அடைக்கப்போவதாக கூறிய நிலையில், தற்போது அவரே சிறைக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பார்ட்டி என்ற பெயரில் நட்சத்திர ஓட்டலில் காம களியாட்டம் - இளம் நடிகைகள் கைது - பரபரப்பு தகவல்...! பார்ட்டி என்ற பெயரில் நட்சத்திர ஓட்டலில் காம களியாட்டம் - இளம் நடிகைகள் கைது - பரபரப்பு தகவல்...! Reviewed by Tamizhakam on January 11, 2020 Rating: 5
Powered by Blogger.