"நான் உன்னை விட அதிகமாக காட்டுவேன்" - காட்டு காட்டு என கவர்ச்சி காட்டும் இளம் நடிகை ஷாலு ஷம்மு.!


தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் இப்படத்தில் நடிகர் சூரியின் காதலியாக நடித்திருப்பார். இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், 

றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஷாலு. சமீபத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் அவர் ஆடிய நடனமே ஷாலு ஷம்முவை மீண்டும் மீடியாக்களில் பேசும் நிலைக்கு கொண்டுவந்தது. 

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு கவர்ச்சி உடையில் கடற்கரையில் நின்றபடி கவர்ச்சி உடையணிந்து கிறங்கடித்துள்ளார். 

உன் Attitude-ஐ என்னிடம் காட்டாதே. நான் உன்னை விட அதிகமாக காட்டுவேன் என்று கூறியுள்ளார். இதை யாருக்கு கூறினார் என்று வரும் காலத்தில் தான் தெரியும். 


அவர் காட்டியுள்ள Attitude-ஐ பாருங்க,


Advertisement

Share it with your Friends