சிறுவயதில் இருந்தே இந்த கெட்ட பழக்கம் இருக்கின்றது - இலியானா ஒப்பன் டாக்


தமிழில் கேடி, நண்பன் என இரண்டே படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் நடிகை இலியானாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு இப்போது தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியிருக்கிறார். 

இந்நிலையில், தனக்கு சிறுவயதில் இருந்தே ஒரு கெட்ட பழக்கம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் மிக அதிகமாக சிந்திப்பாராம் அவர். 

மேலும் ப்ளடி எனும் வார்த்தையையும் தான் அதிகம் பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னிடம் மற்றவர்கள் பேசும் போது, தனது மண்டைக்குள் அவர்கள் பேசுவதில் இருக்கும் க்ராமர் மிஸ்டேக்குகளை இலியானா திருத்திக்கொள்வாராம். 

இதெல்லாம் எனது கெட்டப்பழக்கம் என அவர் கூறியுள்ளார்.

சிறுவயதில் இருந்தே இந்த கெட்ட பழக்கம் இருக்கின்றது - இலியானா ஒப்பன் டாக் சிறுவயதில் இருந்தே இந்த கெட்ட பழக்கம் இருக்கின்றது - இலியானா ஒப்பன் டாக் Reviewed by Tamizhakam on January 17, 2020 Rating: 5
Powered by Blogger.