"அவ Face‍-uh அடட்டட்டட்டடா ! அவ Shape-uh அப்பப்பப்பப்பா..!" - இளசுகளை கிறங்கடிக்கும் பார்வதி நாயர்..! - புகைப்படங்கள் உள்ளே


நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலாடி எடுத்து வைத்தார் நடிகை பார்வதி நாயர். 

தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது "83" மற்றும் "ஆலம்பனா" என இரண்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மப்பும் மந்தாரமுமான உடல் வாகுடன் வாட்ட சாட்டமாக இருக்கிறார் அம்மணி. ஆனால், பட வாய்ப்புகள் தான் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.


பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. சிம்பிள் உடையில் தொடையழகை காட்டியபடி பாத்டப்பில் படுத்துக்கொண்டு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் அம்மணி.

Advertisement

Share it with your Friends