நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 17 வயது நடிகை - கையும் களவுமாக பிடித்த போலீசார்..! - அதிர்ச்சி தகவல்


மும்பையில் பரபரப்பான பகுதியில் உள்ளே மூன்று நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மும்பை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் 17 வயதே ஆன டீனேஜ் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த மைனர் டீனேஜ் நடிகை தொகுப்பாளினியாகுவும், சீரியல் நடிகையாகவும், ரசிகர்களால் நன்கு பிரபலமாக உழல்வர். இவரை மும்பை அந்தேரியில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில், விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளனர். 

கைதானவர் 18 வயதிற்கும் குறைவானவர் என்பதால் இவரிடம் தொடர்ந்து கிடுக்கு பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார். இந்த டீனேஜ் நடிகையை, வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் 29 வயதாகும் பிரியா ஷர்மா என்பவர் பண ஆசை காட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார் என கூறுகிறார்கள். 

இந்த 17 வயது நடிகை நடிகை வெப் சீரிஸ், பாடல்கள் மற்றும் மராத்தி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் சேர்த்து இன்னும் மூன்று துணை நடிகைகள் சிக்கியுள்ளனர். 

இவர்கள் மூவரும், கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளப்பட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். மேலும், இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதை போலீசார் தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.

நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 17 வயது நடிகை - கையும் களவுமாக பிடித்த போலீசார்..! - அதிர்ச்சி தகவல் நட்சத்திர ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 17 வயது நடிகை - கையும் களவுமாக பிடித்த போலீசார்..! - அதிர்ச்சி தகவல் Reviewed by Tamizhakam on February 02, 2020 Rating: 5
Powered by Blogger.