கடற்கரையில் மாடர்ன் உடையில் கலக்கும் அசுரன் படத்தில் நடித்த 18 வயது இளம் நடிகை - வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..!


தமிழில் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் அறிமுகமானவர் இளம் நடிகை அம்மு அபிராமி. இந்த படத்தை தொடர்ந்து, தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தார்.

ஆனால், மூன்றாவதாக நடித்த "ராட்சசன்" திரைப்படம் ஹிட் ஆனதால் இவருக்கு நல்ல அறிமுகத்தை கிடைத்தது. அதனை தொடர்ந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்தார்.

கடந்த ஆண்டு வெளியான அசுரன் படத்தில் ப்ளாஷ் பேக் காட்சியில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் இந்த கத்தரி பூவழகி. மேலும், கார்த்தி,ஜோதிகா நடிப்பில் வெளியான "தம்பி" என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

தற்போது, அடாவி என்ற படத்தில் நடித்து வரும் இவரது லேட்டஸ்ட் புகைப்டங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

கடற்கரையில் ஜீன்ஸ், சர்ட் என மாடர்ன் பெண்ணாக இருக்கும் அவரது புகைப்படங்கள் இதோ, 
கடற்கரையில் மாடர்ன் உடையில் கலக்கும் அசுரன் படத்தில் நடித்த 18 வயது இளம் நடிகை - வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..! கடற்கரையில் மாடர்ன் உடையில் கலக்கும் அசுரன் படத்தில் நடித்த 18 வயது இளம் நடிகை - வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.