வில்லன் நடிகர் ராஜ் கபூரின் 23 வயது மகன் திடீர் மரணம் - எப்படி.? எங்கு இறந்தார் தெரியுமா..? - கடும் சோகத்தில் குடும்பத்தினர்


1991-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த "தாலாட்டு கேக்குதாமா" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் திரு ராஜ் கபூர் அவர்கள். இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராகவும், வில்லன் வேடங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்பின் சுந்தர்.சி எடுத்த பல படங்களில் இவர் நடித்திருந்தார். ஏன் அவர் தயாரித்த நந்தினி சீரியலை கூட இவர் தான் இயக்கி வந்தார், தற்போது ரன் தொடரையும் இவர் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவருக்கு ஷாரூக் கபூர் என ஒரே ஒரு மகனும், ஷாமீமா மற்றும் சானியா என இரண்டு மகள்களும் உள்ளனர். மகன் ஷாருக் கபூர் தான் முதலில் பிறந்தவர்  உள்ளார். 


இவர் இன்று காலை உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் உயிர் இளந்துள்ளதாக தெரிவந்துள்ளது. தனது அம்மாவுடன் மெக்காவிற்கு புனித யாத்திரை சென்றுள்ளார். அங்கு இருந்த போது தட்ப வெப்ப நிலை காரணமாக ஷாரூக் கபூர் மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வில்லன் நடிகர் ராஜ் கபூரின் 23 வயது மகன் திடீர் மரணம் - எப்படி.? எங்கு இறந்தார் தெரியுமா..? - கடும் சோகத்தில் குடும்பத்தினர் வில்லன் நடிகர் ராஜ் கபூரின் 23 வயது மகன் திடீர் மரணம் - எப்படி.? எங்கு இறந்தார் தெரியுமா..? - கடும் சோகத்தில் குடும்பத்தினர் Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.