"மாஸ்டர்" படத்தில் விஜய் பயன்படுத்தும் 35 ஆண்டு பழமையான கார் இது தான் -- இதோ புகைப்படம்..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் "மாஸ்டர்". 

இப்படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட இப்படத்தில் இருந்து விஜய் அவர்களின் குரலில் ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. 

மேலும் இந்த லிரிக்கள் பாடல் பார்ப்பதற்கு மிக அருமையாக வடிவமைக்க பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இப்பாடலில் தளபதி விஜய் ஒரு கிளாஸ்ஸனா கார் ஒன்றை பயன்படுத்தினார். 

மேலும் தற்ப்போது, 1984-ம் ஆண்டு சந்தைக்கு வந்த மாருதி சுசூகியின் இந்த கார் தான் விஜய் இப்படத்தில் பயன்படுத்தும் கார் என்று தெரிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்,


"மாஸ்டர்" படத்தில் விஜய் பயன்படுத்தும் 35 ஆண்டு பழமையான கார் இது தான் -- இதோ புகைப்படம்..! "மாஸ்டர்" படத்தில் விஜய் பயன்படுத்தும் 35 ஆண்டு பழமையான கார் இது தான் -- இதோ புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.