45 வயதிலும் குறையாத இளமை - கவர்ச்சி உடையில் தகதகவென கஜோல் - இணையத்தில் வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்...!


இயக்குனர் ராஜிவ் மேனன் இயக்கிய "மின்சார கனவு" படம் மூலம் தமிழில் பிரபலமானவர் கஜோல். இந்த படத்தில் இடம் பெற்ற "வெண்ணிலவே.. வெண்ணிலவே.. விண்ணை தாண்டி வருவாயா.." என்ற பாடல் இன்றளவும் இளசுகளின் பேவரைட். 

ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார் இந்த காந்தக்கன்னி கஜோல். சமீபத்தில், தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார். 

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 45 வயதாகும் கஜோல், சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இயக்கிவருகிறார். 


இந்த வயதிலும் அல்ட்ரா மார்டன் உடைகளில் வலம் வரும் கஜோல், அதற்கேற்ற மாதிரி தனது உடற்கட்டையும் பக்கவாக பார்த்துக் கொள்கிறார். பட்டு புடவையானாலும் சரி, மார்டன் உடையானாலும் சரி இளம் நடிகைகளுக்கு போட்டியாக கஜோல் கொடுக்கும் கவர்ச்சி போஸ்கள் இணையத்தை தெறிக்கவிடுகிறது.


45 வயதிலும் குறையாத இளமை - கவர்ச்சி உடையில் தகதகவென கஜோல் - இணையத்தில் வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்...! 45 வயதிலும் குறையாத இளமை - கவர்ச்சி உடையில் தகதகவென கஜோல் - இணையத்தில் வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்...! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.