நிஜமாவே உங்களுக்கு 49 வயசா..? - ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!


நீலாம்பரியாக மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த திரிஷா தற்போது ராஜமாதாவாகவும் சிம்மாசனம் இட்டு அமர்ந்துகொண்டார். 

80களில் சினிமாவிற்கு வந்த இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை. 

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணனே தான். என்ன தான் இன்றைய நடிகைகள் அசத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத காரியம் தான். 

நடிப்பில் தான் அப்படி என்றால் கவர்ச்சியிலும் அப்படி தான் போல் உள்ளது. 50 வயதை நெருங்கும் ரம்யா கிருஷ்ணன் சுமார் 20 வயது ஹீரோயின் போல் அசத்தலான ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் உடையில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 


இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே உங்களுக்கு 49 வயசா..? என்று பொருமி வருகிறார்கள்.


நிஜமாவே உங்களுக்கு 49 வயசா..? - ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! நிஜமாவே உங்களுக்கு 49 வயசா..? - ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.