"வயது கூட கூட கவர்ச்சியும் கூடுகின்றது " - நடிகை கிரண் வெளியிட்ட செம்ம ஹாட் வீடியோ


நடிகை கிரண் ஜெமினி படத்தில் "கட்ட கட்ட நாட்டுக்கட்ட." என வட மாநிலப்பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து, அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். 

சமீபத்தில், குணசித்திர வேடங்களில் நடித்து வந்த இவருக்கு திடீரெனே என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

சில நேரங்களில் உடலோடு ஒட்டிய இறுக்கமான உடைகளை அணிந்து கொண்டு முன்னழகு, பின்னழகு என படம் போட்டு காட்டுகிறார் அம்மணி.

அந்த வகையில், ரசிகர்களைப் பார்த்து கண் அடிப்பது போல், இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, வேகமாக பரவி வருகிறது. 

இதைப் பார்த்து, 'கிரணின் வயது கூட கூட கவர்ச்சியும் கூடிக்கொண்டே போகின்றது குறையவே இல்லை' என நெட்டிசன்கள் கமென்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ,


"வயது கூட கூட கவர்ச்சியும் கூடுகின்றது " - நடிகை கிரண் வெளியிட்ட செம்ம ஹாட் வீடியோ "வயது கூட கூட கவர்ச்சியும் கூடுகின்றது " - நடிகை கிரண் வெளியிட்ட செம்ம ஹாட் வீடியோ Reviewed by Tamizhakam on February 01, 2020 Rating: 5
Powered by Blogger.