"இதற்கு தெரு நாய் பரவாயில்ல.." - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. தற்போது ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். 

சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் நடிகைகளில் ஷாலு ஷம்முவும் ஒருவர். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஷாலு ஷம்மு. 

ஷாலு ஷம்முவின் புகைப்படத்துக்கு நெட்டிசன்களின் பல்வேறு விதமான கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. பெரும்பாலான நடிகைகள் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

அந்த வகையில், நடிகை ஷாலு ஷம்மு வரம்பே இல்லாமல் கவர்ச்சி காட்டி இளசுகளை வசியம் செய்து வருகிறார்.இந்நிலையில், தற்போது மிகவும் ஆபாசமான ஒரு பொசிஷனில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு தெரு நாய் பரவாயில்ல என்பதில் ஆரம்பித்து கண்ட மேனிக்கு கமென்ட் எழுதி வருகிறார்கள்.

--Advertisement--
Share it with your Friends