தர்ஷனுக்கு பிடிக்காத பிகினி உடையில் நீச்சல் குளத்தையே சூடேற்றிய ஷெரின்..! - வைரல் புகைப்படம்..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட விளம்பர பட நடிகர் மற்றும் மாடல் தர்ஷன் என்பவர் பிக்பாஸ் ரசிகர்களின் நல்ல பெயர் எடுத்தார். 

ஆனால், வெளியே வந்த பிறகு தான் தெரிகின்றது அவர் ஏற்கனவே ஷனம் ஷெட்டி என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்தவர் என்று, நிகழ்ச்சியில் இருக்கும் எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்குன்னு மட்டும் கூறிய அவர் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதை மறைத்து விட்டார். 

பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே தனது பெயரை கெடுத்துக்கொண்டார் தர்ஷன். மறு பக்கம், பிக்பாஸ் வீட்டில் நடிகர் செரினுடன் நெருங்கி பழகி வந்தார் தர்ஷன். 

இவர் நிச்சயம் செய்த நடிகர் ஷனம் ஷெட்டி தர்ஷனின் இன்ஸ்டாகிராம் மற்றும் இன்னபிற சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஷெரினை ப்ளாக் செய்துள்ளார். இதனால், தர்ஷனுக்கும், ஷெரினுக்கும் எதோ இருந்துள்ளது என்பது நிரூபணமாகின்றது.


ஷனம் ஷெட்டிபிகினி உடையில் பேட்டி கொடுத்தது நான் அவரை வெறுக்க ஒரு காரணம் என கூறியிருந்தார். இந்நிலையில், நடிகை ஷெரின் பிகினி உடையில் இருக்கும் படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

தர்ஷனுக்கு பிடிக்காத பிகினி உடையில் நீச்சல் குளத்தையே சூடேற்றிய ஷெரின்..! - வைரல் புகைப்படம்..! தர்ஷனுக்கு பிடிக்காத பிகினி உடையில் நீச்சல் குளத்தையே சூடேற்றிய ஷெரின்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.