இது சான்ஸ் - எப்படியாச்சும் வளைச்சிடனும்.. ப்ரேக் அப் ஆன நடிகருக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை..!


சமீபத்தில் ப்ரேக் அப் ஆன ஒரு நடிகருக்கு சர்ச்சை நடிகை ஒருவர் ரூட்டு விட்டு வரும் விவகாரம் பொதுவெளிக்கு வந்துள்ளது. சமீபத்தில், பெரிய முதலாளி நிகழ்ச்சியில் பிரபலமான பக்கத்துக்கு நாட்டை சேர்ந்த விளம்பர பட நடிகர் ஒருவர் தன்னுடைய காதலியை பிரிந்தார்.

எந்த ஆதரவும் இல்லாமல் சென்னைக்கு வந்து பத்துக்கு பத்து என்ற ரூமில் வாழ்கையை தொடங்கிய அந்த விளம்பர பட நடிகருக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்து வந்த ஒரு நடிகை காலஓட்டத்தில் அவரை காதலிக்கதொடங்கிவிட்டார்.

காதல் கசிந்து நிச்சயதார்த்தம் வரை சென்ற நிலையில் இப்போது அந்த நடிகையை நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று ஒத்தை காலில் நிற்கிறார் நடிகர்.

இதற்க்கு காரணம், பக்கத்துக்கு ஸ்டேட்டு நடிகை தான் என்று அரசல் புரசலாக பேசி வந்தார். பெரிய முதலாளி வீட்டில் இருக்கும் போது நீ வந்து என் வீட்டில் பொண்ணு கேளு என்று கொக்கி போட்டார் அம்மணி.

ஆனால், எனக்கு வெளியே ஒரு காதலி இருக்காங்க என்று ஒன்றும் தெரியாத பூனை போல இருந்தார் நடிகர். வெளியே வந்த பிறகு நான் பூனை இல்லை பெருச்சாளி என்பதை நிருபித்தார்.

நடிகையை ப்ரேக் செய்து விட்டு இருக்கும் அவருக்கு தற்போது அனைத்து உதவிகளையும் செய்து வருவது அந்த சர்ச்சை நடிகைதானாம். இந்நிலையில், இவரை எப்படியாவதுதிருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று அவருக்கு ரூட்டு விட்டு வருகிறாராம் அந்த நடிகை.

இது சான்ஸ் - எப்படியாச்சும் வளைச்சிடனும்.. ப்ரேக் அப் ஆன நடிகருக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை..! இது சான்ஸ் - எப்படியாச்சும் வளைச்சிடனும்.. ப்ரேக் அப் ஆன நடிகருக்கு ரூட்டு விடும் சர்ச்சை நடிகை..! Reviewed by Tamizhakam on February 22, 2020 Rating: 5
Powered by Blogger.