உடலோடு ஒட்டிய இறுக்கமான உடை - லெக்கின்ஸ் பேண்ட் - ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ள அதுல்யா ரவி - வைரல் போட்டோஸ்..!


கோவை பெண்ணான அதுல்யா ரவி, "காதல் கண் கட்டுதே" என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கொங்கு தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

"நாடோடிகள் 2", "ஏமாளி" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் உடன் அதுல்யா நடித்த "கேப்மாரி" திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. 

அந்தப்படத்தில் ஜெய்யுடன் சேர்ந்து அதுல்யா நடித்துள்ள ஹாட் காட்சிகள் டீசரில் வெளியாகி செம்ம ட்ரெண்டானது. 


கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். 


வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது. 

இந்நிலையில், உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் உடையை அணிந்து கொண்டுதன்னுடைய தொடையழகை காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி.


Advertisement

Share it with your Friends